Tuesday, April 21, 2009

நண்பர்கள் வரிசையில் இவருக்கு ஒரு இடம்














இவரு தாங்க என்னோட அடுத்த friend cum அண்ணன் . தள பேரு விஜய் அல்போன்ஸ் ராஜா பேரு சும்மா ஒன்ற மொலத்துக்கு இருக்குல . விஜய் இன்னு குப்டலாம் அனா அதுலும் ஒரு பிரச்சனை ஏன்னா நம்ம செட் ல நெறைய விஜய் உண்டு . அதுல இவரு கு ஒரு தனி identification உண்டு ப்ரெசிடென்ட் விஜய் இன்னு சொன்னா ஏலர்ருகுமே தெரியும். ஆமா பின்ன என்ன நம்ப அண்ணன் ஸ்டுடென்ட் ப்ரெசிடென்ட் காலேஜ் . அப்பா பெரியப்பா அரசியல் மன்னர்கள்ல ஒருத்தர். இருக்காதா பினா புள்ளிக்கு பொறந்து பூனை ஆகல பயன் கொஞ்சம் சிங்கம்னே ஒதுக்கலாம்.ஏன்னா பயன் எப்போதும் தூங்கிகிட்டே இருப்பான்.

இவரோட நான் பழகினது சுவாரசியம் தான். மோதல் மோதல கணக்கு டியூஷன் ல தான் ரெண்டு பெரும் பிரிஎண்ட்ஸ் ஆனோம் காலேஜ் ல ப்போம் பேசிப்போம் ஆனா அதுல அவலவ க்ளோஸ் ஆகல. சொல்ல போனா இதுல ஒரு உண்மை இருக்கு அன்தைகும் கணக்கு வராது எனக்கும் கணக்கும் மகர் தான் போங்க. ஒருதற்கு ஒருத்தர் சொல்லிகுடுதே பலகிடோம். இந்த டியூஷன் மேத்ஸ் ல நாம லக்ஷ்மி அக்கா, தேவி பாலா, சத்யா மூர்த்தி, சரோ அண்ணன் எள்றும் ஒரே குரூப் இது இல்லாம சில ஸ்கூல் பிரிஎண்ட்ஸ் இதுல உண்டு.

டியூஷன் டைம் ல லக்ஷ்மி ஒருநாள் யாராவது ஒரு பசங்களுக்கு இந்த ரக்ஷா bandan rokey கட்டிதான் என தெரியசாலி nu ஒதுகுவேன்னா. நா பாட்டுக்கு கண்டவன் கிளையும் கட்டிவிட்டு அது பிரச்சனை ஆகிட கொடதுனு ஒரு நாள் முந்தியே யார் யார் கைல ராக்கி கடலமனு யோசிச்ச அப்பா எனக்கு முதல தோணினது விஜய் தான் அயோ பாவம்ன்னு யோசிகதேங்க நெசமாலுமே ஒரு நல்ல அண்ணான்னா அது விஜய் தான் இப்ப வர அதே பாசத்தோட தங்கையா என்ன பாக்கற ஒரு நல்ல நண்பனும் கூட. அதுக்கு அப்புறம் சரவண மூர்த்தி இன்னு ஒரு பயனுக்கும் ஐயோ இனொரு பயன் பேரு மரதுடேன் ப ச்சே.............கும் ராக்கி கட்டி விட்டேன் அனா அவன் கொஞ்ச நாள் தான் பேசினாங்க கடைசி வர நெலைக்ற ஒரு தோழமை அப்டின்னு நேனைகம விடுடங்க

அப்டி பார்த்த விஜய் இஸ் always எ legend போர் relation
காலேஜ்ல ஏலருமே என விஜய் கு தங்கை நு கூப்டற மாறி பணிந்து ஒரு பெருமை தான் நாங்க ரெண்டு பேருமே காலேஜ் டயஸ் வந்த ஆடம் போடுற கோஸ்டி. டியூஷன் ல மட்டும் இல்லாம நாங்க ரெண்டு பெரும் குடி இருக்கிற வேடு கூட ஒரே தெரு தான். ஆனா அவங்க வெட்டுக்கு போக எனக்கு கொஞ்சம் தயகமவே இருக்கும் எனா தெரியல. கொஞ்சம் கொஞ்சமா எனக நட்பு எங்க கொடும்பதுகுலையும் உருவாகி எங்க ரெண்டு family frienda ஆனாங்க என் அப்பா அவங்க அப்பா என் அம்மா அவங்க அம்மா இப்டி வளர்த்த பெருமையான கொவ்ரமிக்க நட்ப கொடுத்த அண்ணன்.

ஹலோ வெயிட் நோ மோர் செண்டிமெண்ட்ஸ் ஒன்லி லோல்லுச்ஸ்..........அண்ணன பத்தி வெத்தல கேட்டா நல்ல பிள்ளைனு சொலுவாங்க அண்ணா அன்னத்தை ரூம்பரவுசு பிடிச்ச அழு ஜோல்லுலையும் மன்னன் எங்க அண்ணன். கிட்டதட்ட மூணு வருசமா எங்க அண்ணனுக்கு மாட்சிங் க ஒரு பிகுரே தென்றன் அனா பாவம் கேடைகல. (கிர்ல்ஸ் ஆல் நோட் திஸ் பாயிண்ட் அண்ணன் ப்ரீ சோ அப்பளை பண்றதுனா அப்பளை பண்லாம் அனா உங்க வாழ்கைக்கு நா கருந்திஎ sola மாட்டேன்) பயன் கொஞ்சம் கோல்ட் தாங்க.

அப்புறம் இனும் ஒன்னு அப்பளை பண்ற பொண்ணுங்க நல்ல கேட்டுங்க கொடுமைலயும் கொடுமை இவன் போன்ற மொக்கை தான் ஓலைகை சைஸ்ல இருந்துகிடே இப்டி மொக்கை போடுவன் அத தங்கற அளவு சக்தி இருக்கனும். எனை மாறி குட்டிய இருக்கிற பொண்ணுங்க இவன அடிக்கும் நா ஆறு ஸ்டூல் வேணும் பா அது அடுத்த கொடுமை தவிடும் புனகுமா தின்னு புலி ஆறு அடிக்கு மேலேயே வழங்திடிச்சு வீட்ல நெல படி தடும்ன பதுகொங்க????(contiநுes..............)

இவன் விட்ட ஜோல்லுலையும் தேரது கஷ்டம் arear வேபான்னு பார்த்தேன் தப்பிசுடான் அத விட காமெடி அண்ணன் மச்டேர்ஸ் இன் இன்ஜினியரிங் வேற என்ன கொடுமை சார் இது................

ஏன்டா உனக்கு மச்டேர்ஸ் ல கூடவா பொண்ணு மடல அயோ அயோ சின்ன புல்லை தனமா இல்ல இருக்கு..............................................