அழகிய நாட்கள்
பெண்கள் விடுதியில்
என்றும் எங்கள் கும்மாளம்
ஒரு துணி வாங்க
மணிகனககாய் அடுக்கு மாடி கடையில்
பல துணிகளின் அணிவக்குப்பு நடத்தி
உலக அழகிகள் என ஒரு உலா
பாரதி கண்ட பெண்மணிகள் என
ஊர் சுற்றி விட்டு
பதினோரு மணிக்கு கடையில்
முடித்த இரவு நேர சாப்பாடு
சுற்றிய களைப்பு வாட்டினாலும்
விடுதி வந்து சேரும் வரை
தெரு நெடுக்க அடித்த கும்மாளம்
காந்தி கண்ட புதுமை பெண்கள என
இருந்து விட்ட பெருமை
பக்கத்து கட்டில் தோழிஇன்
நண்பனிடம் அடித்த அழகான அரட்டை
விடுமுரைஇன் அட்டகாசதிஇல்
திங்கட்கிழமை வேலைஇல் தூங்கி
மேலதிகரிஇடம் சொல்லிய
சமாளிப்பு பொய்கள்
என்றாவது ஒருவருக்காக வரும்
பிறந்த நாளுக்காக மாத
துவக்கத்தின் சம்பள நாளில்
போட்ட துண்டு பட்ஜெட்
வரவு செலவு கணக்குகள்
விட்டரிடம் சீதைகளாய்
விடுதியில் ராதை களாய்
கொட்டமடிதாலும் கடைசியில்
" மச்சி இந்த சந்தோசம் எல்லாம்
கல்யாணம் ஆகுற வரை தானேடி"
Thursday, September 17, 2009
கள்ளன்
கடவுளின் நியாயம்
மனிதன் நேர்மையாய் வாழ நினைக்க
அவனை நெருங்கி வரும் மரணம்
அவன் தறிகெட்டு வாழ நினைக்க
அவனை நெருங்கி வரும் சுகம்
கடவுளும் கள்ளன் தான்
மனிதன் நேர்மையாய் வாழ நினைக்க
அவனை நெருங்கி வரும் மரணம்
அவன் தறிகெட்டு வாழ நினைக்க
அவனை நெருங்கி வரும் சுகம்
கடவுளும் கள்ளன் தான்
Subscribe to:
Posts (Atom)