பல வருடங்கங்களுக்கு பின்
பிரதேசம் சென்று
சகலகலா வள்ளியாக திரும்பியவள்
கடை வீதி செலுகையில்
மழலை பருவத்தில்
தந்தை கூறிய சிறு வார்த்தையில்
கண்ணீர் வழிந்தது
“என் கை பிடித்து நடம்மா
ரோடு கிராஸ் பணனும்ல ”
சிறுவயதில் இருந்த அப்பாவின் அதே அக்கறை
திருமண வயதில் நான் நின்ற பிறகும்
“I LOVE U DADDY” ....................... .