குலவை கொட்டி கும்மி அடிச்சு
ஊரு சனத்தையே கூட்டி
சொந்த பந்ததொட விருந்து வெச்சு
பலச எரிச்சுட்டு புது துணி போட்டு
எங்க எங்கயோ வேலை பாக்கற
வெட்டருவா மீசை பசங்களும்
எப்பவாவது வெக்க படர பொண்ணுகளும்
விட்டு போன அத்தை பொண்ணும்
மாமன் மகனும் சந்திசுகிட
சந்தோசம் பொங்கி ஆனந்த கூச்சலோட
பிறக்கட்டும் தை திருமகளின் நாட்டியம்
நம்ம ஊரு மக்கா எல்லாருக்கும்
வாழ்த்துகள்
சுதா
Tuesday, January 12, 2010
Wednesday, December 30, 2009
தினமும்........................
Wednesday, October 21, 2009
Thursday, September 17, 2009
ராயல் வோமேன்ஸ் ஹோச்டேல் லூட்டி
அழகிய நாட்கள்
பெண்கள் விடுதியில்
என்றும் எங்கள் கும்மாளம்
ஒரு துணி வாங்க
மணிகனககாய் அடுக்கு மாடி கடையில்
பல துணிகளின் அணிவக்குப்பு நடத்தி
உலக அழகிகள் என ஒரு உலா
பாரதி கண்ட பெண்மணிகள் என
ஊர் சுற்றி விட்டு
பதினோரு மணிக்கு கடையில்
முடித்த இரவு நேர சாப்பாடு
சுற்றிய களைப்பு வாட்டினாலும்
விடுதி வந்து சேரும் வரை
தெரு நெடுக்க அடித்த கும்மாளம்
காந்தி கண்ட புதுமை பெண்கள என
இருந்து விட்ட பெருமை
பக்கத்து கட்டில் தோழிஇன்
நண்பனிடம் அடித்த அழகான அரட்டை
விடுமுரைஇன் அட்டகாசதிஇல்
திங்கட்கிழமை வேலைஇல் தூங்கி
மேலதிகரிஇடம் சொல்லிய
சமாளிப்பு பொய்கள்
என்றாவது ஒருவருக்காக வரும்
பிறந்த நாளுக்காக மாத
துவக்கத்தின் சம்பள நாளில்
போட்ட துண்டு பட்ஜெட்
வரவு செலவு கணக்குகள்
விட்டரிடம் சீதைகளாய்
விடுதியில் ராதை களாய்
கொட்டமடிதாலும் கடைசியில்
" மச்சி இந்த சந்தோசம் எல்லாம்
கல்யாணம் ஆகுற வரை தானேடி"
பெண்கள் விடுதியில்
என்றும் எங்கள் கும்மாளம்
ஒரு துணி வாங்க
மணிகனககாய் அடுக்கு மாடி கடையில்
பல துணிகளின் அணிவக்குப்பு நடத்தி
உலக அழகிகள் என ஒரு உலா
பாரதி கண்ட பெண்மணிகள் என
ஊர் சுற்றி விட்டு
பதினோரு மணிக்கு கடையில்
முடித்த இரவு நேர சாப்பாடு
சுற்றிய களைப்பு வாட்டினாலும்
விடுதி வந்து சேரும் வரை
தெரு நெடுக்க அடித்த கும்மாளம்
காந்தி கண்ட புதுமை பெண்கள என
இருந்து விட்ட பெருமை
பக்கத்து கட்டில் தோழிஇன்
நண்பனிடம் அடித்த அழகான அரட்டை
விடுமுரைஇன் அட்டகாசதிஇல்
திங்கட்கிழமை வேலைஇல் தூங்கி
மேலதிகரிஇடம் சொல்லிய
சமாளிப்பு பொய்கள்
என்றாவது ஒருவருக்காக வரும்
பிறந்த நாளுக்காக மாத
துவக்கத்தின் சம்பள நாளில்
போட்ட துண்டு பட்ஜெட்
வரவு செலவு கணக்குகள்
விட்டரிடம் சீதைகளாய்
விடுதியில் ராதை களாய்
கொட்டமடிதாலும் கடைசியில்
" மச்சி இந்த சந்தோசம் எல்லாம்
கல்யாணம் ஆகுற வரை தானேடி"
கள்ளன்
கடவுளின் நியாயம்
மனிதன் நேர்மையாய் வாழ நினைக்க
அவனை நெருங்கி வரும் மரணம்
அவன் தறிகெட்டு வாழ நினைக்க
அவனை நெருங்கி வரும் சுகம்
கடவுளும் கள்ளன் தான்
மனிதன் நேர்மையாய் வாழ நினைக்க
அவனை நெருங்கி வரும் மரணம்
அவன் தறிகெட்டு வாழ நினைக்க
அவனை நெருங்கி வரும் சுகம்
கடவுளும் கள்ளன் தான்
Wednesday, May 13, 2009
ஊட்டி டூர் போடோஸ்
intha photo nanga metupalayam la iruntha hotel reception munadi eduthathunga enaku pakathula irukra elarume enoda velai pathutu irukara madam thaan. manja chudithar vanthu nama bagi madam (junior kushbu bagirathi), black girl vanthu nama viji madam(olikuchi vijayalakshmi), blue color thupattaa nama subha madam(ultra tech subhashini), rendu orange color iruku oru light oru dark light color menaka(ஆன்டி மேனகா புஷ்பா ), டார்க் கலர் நாராயணி மேடம்(நாறு.........நாராயணி...........நாராயண நாராயண), அப்புறம் இந்த போடோவ எடுத்து நாம சோபியா மேடம் (குல்பிய் ஐஸ் சோபியா).............இது போதும் நு நெனைக்கிறேன் introduction கு?
இது ஊட்டில போட் ஹவுஸ் போனோம் அங்க எடுத்த போட்டோ டூ கிரௌப்ஸ் ithula ஒரு group ல இருந்து மத்தவங்கள ஒரு கிளிக் nanga அவங்கள ஒரு கிளிக் nala இருக்குல ஐடியா. பாவம் எங்கள எங்க லோல்ல போட் ஒடினவரால தான் தாங்க முடியல. இதுல நம்ம அக்கா எல்லாம் போட் oti வேற கமிச்சங்க நானும் ஓடினேன் நல்லாவே இருந்தது ஹோர்ஸ் ரிட் மாறி திரில்லா இருந்தது போட் ரிட். ரெண்டு ரோவ்ந்து வேற போனோம்.
இது ஒரு குட்டி ரோஸ் கார்டன் ல எடுத்த போட்டோ கூட ஆய்ஷா மேடம் அண்ட் பாமிலி இருகாங்க ஒரு ஆரஞ்சு கலர் பண்ட போற்றுகனே ஒரு குட்டி அவன் தான் enga கேங்கு ஹீரோ யப்பா என சேட்டை வாலுத்தனம் ena ஓடியே மனத வாங்கிட்டான் நான் அழுதே இருப்பேன் என பார்த்தா staff மரியே இல்லையாம் மானமே போச்சு?
என கொடுமை படுத்தி எடுத்த போட்டோ இது ஊட்டி குளுரும்னு பர்தா ஒரே வெயில் அங்கயும் நாம ஊரே தேவல அந்த வெய்ளுக்கு அனா ஒடனே மலை பெயஞ்சுடுது அப்புறம் ஒரே குளிரு இந்த போட்டோ dotabettaஹில்ல்ஸ் ல எடுத்து மலைல irunthu தூரமா பாக்றதே அழகுதான் இல்ல. வெயில் கொடுமைல நா ஜெர்கின் வேற போட்டிருந்தேன் அதான் போட்டோ கடுப்பா வந்தருக்கு.
இதோ ஒரு பிலௌறேசென் கிரீன் சுடி இருகளே அவதான் குல்பிய் மேடம்
இது எங்க முத்து பிரியா மேடம் அண்ட் பாமிலி. அடுத்து அவங்க வாரிசு பேரு விஷ்ணு சார் முளிச்சருனா அட்டகாசம் தான். கத்தினா காதே செவிடு ஆகிடும் முத்து பிரியா மேடம் இஸ் really கிரேட் அவங்களுக்கு ஒரு பொண்ணு வேற அடேங்கப்பா அவல பத்தி சொல்ல இந்த ஒரு ப்லோக் பத்தாது different கேரக்டர் அனா டான்ஸ் அட்ரதுல மன்னி எங்களோட சேர்ந்து என்ன ஆட்டம் போட்டா அசந்துடோம் குட்டி ரொம்ப சுட்டி பேரு ஷிவானி.
மொத்தமா பத்து van காலேஜ் ல இருந்து அர்ரங்கே பணிருந்தங்க நுற்றி முப்பது பேர் டூர் போனோம் நெறைய ச்டபிபிஸ் குடும்பத்தோட வந்தாங்க அதுகால ச்பிண்டேர்ஸ் நாங்க எட்டு பேர் அண்ட் பசெலோர்ஸ் ஒரு ஒன்பது பேரு.
Subscribe to:
Posts (Atom)






