Monday, February 2, 2009

நண்பர்கள் பற்றி

இங்க பாக்கறதுக்கு நல்ல பிள்ளையா நிக்கிறே இவரு என் நண்பர் michale இவர பத்தி ஒரு வரில சொலன்னும் நா காலேஜ் நாட்கள்ள மன்மதன் அப்டிங்கற பேருல ரவுசு விட்டு திட்டு வாங்கின புண்ணியவான். சார் டி பிரேக் ல பகத்து department போனுங்கள லுக் விட அவங்க department ல இருந்து வெளில நின்னதும் அங்க இருந்த நம்ம அக்கா (பெற mention பண விரும்பல) ஷர்ப்நேர் சிவுற மாறி வெளில வந்து நின்னதும் அட அட அட பார்க்கவே கொஞ்சம்........ neegale பில் பணிகங்க paa.

தன்ன பத்தி தான் முதல்ல பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல ப்லோக்ல எழுதனும் நு கேட்டு வாங்கிகிட்ட நண்பன். michale போதுமா இருடா இன்னுமும் எழுதனும் உன்ன பத்தி..................


சும்மா சொல்ல கூடாதுங்க இவனுக்கு இதுல மட்டும் தான் தெறமை கெடையாது என்ன பொறுத்த மட்டிலும் இவன் ஒரு சாப்ட்வேர் அறிவாளி. படிக்ற காலத்துலேயே ப்ரோக்ரம்மிங் நல்லா பண்ண கூடிய அதர் department பயனள்ள டாப் இவன் தன். ப்ரோக்ரம்மேர் ரா வருவான்னு நெனச்சேன் அனா அத விட ஒரு படி என் நண்பன் மேல போனதுல எனக்கு சந்தோசம். அமாங்க படிச்சு முடிச்சுட்டு எம்பியே பண்ணி இப்ப hr ரா இருக்கான்.

பொண்ணுங்க கிட்ட இருக்கிற வீக்னெஸ்ல உருபுடமா போயடுவநோனு சாராசரி பயம் ஒரு தோழியா இருந்தது என் நண்பன பார்த்து பலர் life fa கத்துக்க வேண்டி இருக்குனு நெனைச்சாலே பெருமை தானே.
இப்ப என்னடா நா அரசியல்ல வேற கலக்க போறானாம் தமிழகம் உருப்பட்டா சரி தான் pinna யாரு தான் அரசியல சுத்த படுத்தறது ellam நாம பசங்க pannina தானே ........athunala thaan போடோஸ்ல பாதலீ அரசியல் தோரணை வரணும் நு இந்த போட்டோ வா குடுத்தான் பையன் ............இனிமேல் அரசியலில் நண்பர் ஆரம்பமாம் .................தொடரும்.....................









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.