Tuesday, March 24, 2009

எங்கள் வசந்த கால சத்யா மங்களம்(கல்லூரி நாட்கள)





இது தாங்க நான் இளங்கலை அதாங்க பீ. ஈ படிச்சா காலேஜ்
பேரு அழகான பேரு சுதர்சன் இன்ஜினியரிங் காலேஜ் , எங்க புதுக்கோட்டை கு வந்த முதல் இன்ஜினியரிங் காலேஜ் , எங்க உரு பசங்க புள்ளைங்க படிக்கணும்னா திருச்சி கு முன்னாடி இருக்கிற மூகாம்பிகை இன்ஜினியரிங் காலேஜ்கு போகணும் கொஞ்சம் தூரம் தள்ளி தான் புதுக்கோட்டைல இருந்து. எங்க காலேஜ் பத்தி சொலனும்னா புதுசா ஆரம்பிச்ச காலேஜ், so no raging no senior no junior எல்லாமே நாங்க தான் நாங்களே ராஜா நாங்களே மந்திரி. raging இல்லாம காலேஜ் ga அடடா அதெப்படி முடயும் நு self raging introduce panina காலேஜ் இங்க.
நீங்க மேல பாக்கிறது college நுழைவு main building.
மொத்தம் நாளே நாலு department தான் CSE,MECH,EEE,ECE. சும்மா கலை கட்டும் காலேஜ். பசங்க தான் பாவம் வருஷம் புறா இந்த நாலு department போனுங்கள மட்டும் சைட் அடிச்சே போர் அடிச்சாங்க.





இது நாங்க செகண்ட் இயர் ல இருந்து படிச்சா பிளாக் . பிரஸ்ட் இயர் படிக்றப்ப ஒரே பிளாக் முன்னாடி கிளாஸ் ரூம் பின்னாடி லேப் இப்ப பாக்கற பில்டிங் ல ச்சே மட்டும் லேப் இருக்கும் மத்த departments ல பாவம் ஓல்ட கடடதுல ல படிச்சாங்க புள்ல்இங்க. first year ல பாக்கறதுக்கு ஸ்கூல் மாறி தான் இருந்தது சுமா சொல்ல கூடாதுங்க இப்ப ஒரு உனிவேர்சிட்டி ச்டடுஸ்கு மேல போயிருக்கு நானும் நாலு காலேஜ்ல வேலை பத்ருகேன், எங்க காலேஜ் infrastructure மாறி நறுக்குன்னு எந்த காலேஜ்சும் இருந்ததில்ல .








இப்ப பாக்கற பிளாக்கு சைடுல செகண்ட் இயர் செகண்ட் செம்ல இருந்து படிச்சோம்நு நெனைக்கிறேன். அதுக்கு அப்புறம் சுபெர்ப் separate IT பிளாக்லாம் தேவேலோபே பணிநாங்க நம்ம புள்ளைங்க சவுகரியமா கடலை போட்டே வளர.







இந்த சேலைல இருக்ரவரு எங்க காலேஜ் சேர்மன்னோட அப்பா இந்த காலேஜ் இங்க வரணும்னு எடம் வாங்கி வெச்சுட்டு சேது போய்ட புனியாவன் வாழ்க அவர் தொண்டு.







பல சிட்டு குருவிகள் கடலை போட்ட CSE department லேப் இது நல்லா இருக்குல பார்த்தாலே கடலை எப்டிலாம் போடலாம்னு பசங்களும் போனுங்களும் guess பணிடல்லாம் இல்ல.லேப் தான் அழகு சிஸ்டம்லாம் டுபாகூர் சிஸ்டம் s. ப்ராஜெக்ட் பண்றப்ப ரோதனையா போச்சு.(என்ன என்ன சம்பவங்கள் இங்க நடந்ததுன்னு சொல்றேன் ......)





இது நேர்ல கடலை போடுறது பத்துன்னு அறிவு சார்ந்த கடலை உருவகிகள வளர்த்த இன்டர்நெட் லாபங்க . நம்ப புள்ளைங்க புத்திசாலியாவும் படிப்புல இங்க ப்ரொவ்ஸ் பண்ணி பண்ணி. third year இருந்தே எல்லா department kum இது தான் common லேப் final year la ப்ராஜெக்ட் இங்க தான் டாகுமென்ட் ரெடி பணினோம் . ப்ராஜெக்ட் டாகுமென்ட் ப்றேபரடின்நு சொலிட்டு இங்க சைட் அடிக்கிற வேலை தான் நடந்தது இதுல பல பொண்ணுங்களும் இருகாங்க .(லிஸ்ட் கூடிய விரைவில் )






Department library இது என் காலேஜ் வாழ்கைய சதி பன்ன இடம் இது தான் . இங்க தான் பல பிரிஎண்ட்ஸ் கேடைச்சங்க . அனா எங்க காலேஜ் புக் வெச்சு நான் ஒரு பரிச்சைக்கு கூட படிச்சதே இல்லைங்க என்ன நாங்க படிக்றப்ப புக்ஸ்சே இருகிறது அந்த செம்கு உள்ளது. இப்ப தான் தெரிருக்கு நு ச்டபிபிஸ் சொனைன்க . படிக்ற புக்ஸ் ஏலம் நோட்ஸ் கோடா மூகாம்பிகை இல்லடி பாவேந்தர் பாரதிதாசன் இன்ஜினியரிங் காலேஜ் தான் என்ன கொடுமை சாமி இது படிக்க கூட காலேஜ் விட்டு காலேஜ் அளிச்ருகூம் .(ஸ்டில் continues.............)





இது எங்க ஏலரரயும் பாஸ் பணிவிட எங்க இஷ்ட தெய்வம் கணபதி temple. எங்களுக்கு போர் அடிச்சா இந்த temple வாசல உட்கார்துபோம் evening டைம்ல காத்து சுபெர்ப் வரும் சைடுல பைக் shed உண்டு அங்கயும் கடலைலகள் சில்லா போகும் அந்த வறுவல் ஸ்மெல்லும் வரும்(more to come.........)








இது காலேஜ் overview nu நெட்ல போற்றுதாங்க. அட நம்ம காலேஜ் இவளோ அழகாருக்கு தெரியாம போச்சே ......................




இது தான் நாங்க சரித்திரம் படைத்த இடம் புதுசா katina கான்டீன் பழைய கான்டீன் டி கடைய விட மோசமா இருக்கும் இது டபுள் டுக்கேர் லுக் அனா அதே இத்து போன சாப்பாடு தான் இங்கயும் . விதி வலியது ..............................

(inum மலரும்..................)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.